கொரோனா குறித்து இங்கிலாந்து பிரதமருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை Mar 13, 2020 2131 கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது குறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார். இருநாட்டு உறவுகளை வலுப்படுத்த பிரதமர் மோடி ஜான்சனுடன் பேசிய போது ...